பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

வெகுது.ாரத்தில் நடந்தவைகளைக் கூறிக்கொண் டிருக்கவேண்டுமானல் துணாதிருஷ்டிக் கண்ணுடி ஒன்றை உபயோகித்திருக்க வேண்டுமென்று அறி ஞர்கள் அபிப்பிராயப் படுகிருரர்கள்.

அதேபோல் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னரேயே பாபிலோனியாவிலிருந்த மக்களும் இாாதிருஷ்டிக் கண்ணுடியை உபயோகித்த வக்க தாகக் கூறுகிரு.ர்கள்.

பதின் மூன்றாம் நூற்றண்டில் ஆங்கில காட்டி லிருந்த ரோஜர் பேக்கன் என்னும் கிறிஸ்தவப் பாதிரி, ஆபிரம் ஆண்டுகட்கு முன்னர் ஆங்கில நாட்டை ஜெபிக்க வந்த ரோமாபுரி ம ன் ன ன் ஜ-லியஸ் வீஸர் என்பவன் பிரான்ஸ் தேசத் தின் கரையில் கின்றுகொண்டு ஆளாகிருஷ்டிக் கண் ளுடிமூலம் அந்தப் புதிய காட்டை கவனித்ததாகக் கூறுகிருரர்.

ஆனல் அவைகள் எல்லாம் எவ்வளவு தாரம் உண்மை, அவர்கள் தாரதிருஷ்டிக் கண்ணுடி செய்த முறை யாது என்பதொன்றும் கமக்குத் தெரிய மார்க்கமில்லை. கலிலியோ செய்து உப யோகித்த இரண்டு துரதிருஷ்டிக் கண்ணுடிகள் இன்று ம் இருந்துகொண்டிருக்கின்றன. அவர் கூறிய தத்துவத்தை அனுசரிக்கே அமெரிக்கா வில் எர்க்ஸ்ே வான ஸாஸ்திர ஆராய்ச்சி சாலையி லுள்ள 40 இஞ்சு விட்ட அளவுள்ள பெரிய அார

திருஷ்டிக் கண்ணுடி அமைக்கப்பட்டதாகும்.

31