பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

_ -

டிம் ஒரு முரட்டுப் பையன் இருப்பான். அவன் _யாலாகாத சிறுவர்களை அடித்துக் கனக்கு அடி மையாக நடக்கி வருவான். அதுபோன்ற முரடன் ஒருவன் கியூட்டன் படித்துவக்க பாடசாலையிலும் இரும் தான். அவன் ஒருநாள் ஏ தே சாக்குக் கூறிக்கொண்டு நியூட்டனை ஒரு அடி அடித்தான். அங்க அடி பலமாக விழுந்துவிட்டது. அதைக் கண்ட மற்றச் சிறுவர்கள் “ஐயோ! கியூட்டன் மிகச் சிறியவனுயிற்றே, அவன் எப்படித் தாங்கு வான்?’ என்று எண்ணி நடுங்கினர்கள்.

o

ஆனல் தரையில் விழுந்தவன் கியூட்டன் அல்லன். அதற்குப் பதிலாக அறைந்த முரடனே தரையில் விழுந்துவிடக் கண்டார்கள். ஆமாம், அவன் அடிக் ததும் கியூட்டன் அவனே ஓங்கி ஒரு அடி அடிக் தார், அவன் அப்படியே சாய்ந்து விட்டான். அது அந்த முரடனுக்கும் அங்கு சூழ்ந்துகின்ற சிறுவர் களுக்கும் ஆச்சர்யமாயிருந்தது. அதுமட்டுமா ? அந்தப் பெரிய பையனை எப்படி வீழ்த்திவிட்டோம் என்று கியூட்டனுங்கூட ஆச்சர்யமடைந்தார். ஆயினும் அந்த நிமிஷம் முதல் அவருக்குத் தம் முடைய சக்தியில் அபார கம்பிக்கை உண்டாயிற்று. நம்பிக்கை உடையவன் தானே ஜயம் பெறுவான். அதனால் அந்தச் சம்பவம் கடந்து அதிகநாள் ஆவதற்குள்ளாகவே அவர் கல்விகற்பதில் தோழர் களே முக்திவிட்டார். அடுத்த வருஷம் அவரே அந்தப் பாடசாலையில் தலைசிறந்த மாணவன் என்று பேர்பெறலார்ை. 5

I