பக்கம்:விடியுமா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா 2 இருள்...மேடை முழுவதும் ஒரே இருள். திடீரென்று சிறு ஒளி வெடிக்கிறது-தீக்குச்சி யின் உதவியால், தீக்குச்சி ஏக்திய கை மீண்டு, ஒரு விளக்கில் சுடர் கொளுத்துகிறது. (அது பல வருஷங்களுக்கு முன்பு ஷேட் விளக்கு ன்ைற பெயரில் தமிழ் sாட்டில் உட யோகத் திலிருந்து வக்க விளக்காக இருந்தால் கலம். இல்லையெனில்,வெறும் மெழுகுவர்த்தி அல்லது வேறு சிறு விளக்கு எதுவாயினும் உபயோகிக் கலாம்.) . மேடையில் பிறந்த ஒளியில் தெரிவது மேஜை, ாேற்காலிகள், புத்தக அலமாரி முதலியன் உள்ள ஒரு அறை. சாதாரணத் தோற்றமுடையது. சுவரில் அழகிகள் படமுள்ள சில காலண்டர்கள் தொங்குகின்றன. - - - விளக்கேற்றி அணைந்த நீக்குசசியை జిడిg போட மல் நெளியும் புகையை பார்த்தபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/11&oldid=905702" இலிருந்து மீள்விக்கப்பட்டது