பக்கம்:விடியுமா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 17 புரு (கிண்டல் குரலில்) ஹாங் பேஷ் அறிவு பிரகாசிக் கத் தொடங்கிட்டுது போலிருக்கே நாட்டிலே, எல்லோரும் அற்புதமாகப் பேசக் கிளம்பியிருக் காலுகளே இன்னேக்கு ஊம். அப்புறம் ? அவன் அளப்பது என் தொழிலல்ல. புரு : இங்கே கொட்டிக் கிடக்குது, மரக்காஅம் படிவு மிருக்கு கொஞ்சம் அளந்து பாருன்னு யாராவது உன்கிட்டே சொன்னுகளா ? இல்ல்ே, கேட்கிறேன் ! ஊம் முட்டாள் : அவன் அவரும் அப்படித் தானே சொல்லிவிட்டுப் போருரு. இப்ப நீங்களும் அதே மாதிரி........... புரு : எய், நீ யாரு ? அவன் ; இல்லே, கவனிக்கும் போது தெரியுது - உலகத் திலே ஒவ்வொருவனும் தன்னைத்தவிர மற்றவன்லாம் முட்டான், மடையன் என்றுதான் கினைக்கிருன், உலகம் பூராவுமே முட்டாள்கள் ராஜ்யமாக இருக் தால், உலகம் எப்படி உருப்படும் ! புரு : எல் வீணப்பயலே, வெளியே போட ! அவன் : நான் இங்கு தங்குவதற்காக வரலே, பசிக்குது. உணவு ஏதாவது...... - புரு : பசிக்குதா ! பேசிப் பொழுது போக்குறதை விட்டு, உழைச்சுப் பாடுபட்டால், எதாவது கிடைக்கும். போ. இங்கே சிற்காதே ! அவன் ! ஐயா, தாகத்துக்கு ஏதாவது...... (அவனேயே பார்த்துக் கொண்டிருந்த தேவகி எழுத்து , அனலையும் ஊசியையும் மேஜைமீது வைத்துவிட்டுப் புறப்படுகிருண்.: 德 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/19&oldid=905710" இலிருந்து மீள்விக்கப்பட்டது