இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184
எஸ். எம். கமால்
11. தேவிபட்டினம் சத்திரம் | 1. தென்பொதுவக்குடி |
2. சிலுக்குவார்பட்டி | |
3.அடந்தனக் கோட்டை | |
12. பால்குளம் ராமசாமி மடம் சத்திரம் | கடுக்காய் |
13. பிள்ளை மடம்-சத்திரம் | சாத்தக்கோன்வலசை |
14. மண்டபம்-சத்திரம் | துரத்தி ஏந்தல் |
15. முத்துராமலிங்கபட்டினம் சத்திரம் | 1. பிரம்பு வயல் |
2. கரந்த வயல் | |
3. பெரிய கரையான் | |
4. சின்னக்கரையான் | |
16. முடுக்கன்குளம்-சத்திரம் | மரக்குளம் |
17. மண்டபம் தோணித் துறை சத்திரம் | 1. மண்டபம் |
2. தேர்போகி | |
3. வளமாவூர் | |
4. மேலவயல் | |
18. நாகநாத சமுத்திரம் சத்திரம் | இளந்தோடை |
||. மடங்கள்
1. திருவாவடுதுறை மடம் திருவாவடுதுறை | வல்லக்குளம் |
2. தியாகராஜ பண்டார மடம் திருவாரூர் | சூரியன்கோட்டை |
3. சுவாமியானந்த மடம் முத்துராமலிங்கபுரம் | கள்ளிக்குடி |
4. சிதம்பரகுருக்கள் மடம் (திருவாரூர்) தாமோதரபுரம் | மாடக்கோட்டை |
5. நாகாச்சிமடம் | பெருமானேந்தல் |
6. சொக்கநாத மடம் | கிழக்கோட்டை |
செட்டி ஏந்தல் | செட்டி ஏந்தல் |