பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோபால கிருஷ்ண கோகலே
ஆசிரியர் :
மா. சண்முகசுப்பிரமணியம், பி.ஏ., பி. எல்,

அறிஞர் கோபாலகிருஷ்ண கோகலே இந்தியாவின் விடுதலை வீரர்களுள் ஒருவராக மட்டுமன்றி, மாணவர்கட்கும், கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளோர்க்கும் நல்லதொரு வழிகாட்டியாக விளங்கியவர். அவர் தம் வரலாறு: கல்வியின் ஆற்றலையும், நாட்டுப் பற்றின் சிறப்பினையும் தூய்மையின் மேன்மையினையும், தொண்டின் பெருமையினையும் உணர்த்துகின்றது. இவ்வரலாற்றினை, மாணவருலகம் படித்துப் பயன்பெறும் வகையில் இனிய தமிழ்நடையில் எழுதியுள்ளார் இந்நூலாசிரியர். பத்தொன்பது தலைப்புக்களில் வரலாறு பாங்குற அமைந்துள்ளது. பயனுள்ள நூல்.


விலை ரூ. 1 20




திருநெல்வேலித் தென்னிந்திய

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,

திருநெல்வேலி-6. :: சென்னை -1,