பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாந்த இரண்டு திருடர்கள் நாடக பாத்திரங்கள் பக்காத் திருடன் t இரண்டு திருடர்கள் பலே திருடன் - அப்பாசாமி முதலியார் ... ஒரு மிட்டா கார் தாண்டவராயப் பிள்ளை ... ஒர் தலையாரி தலையாரியின் இரண்டு ஆட்கள் முதல் அங்கம் முதற் காட்சி இடம்:-பக்காத்திருடன் விட்டில் ஒர் அறை. காலம்:-காலே. பக்காத் திருடனும், பல்ே திருடனும், உட்கார்ந்து பலே. பக். பலே. பக். பலே. பேசிக்கொண்டிருக்கின்றனர். அண்ணு.-அப்போ நாளேக்கி-காலமே எனக்குஊருக்கு போவ-உத்தரவு கொடுக்கரைங்களா ? இதுக்குள்ள என்ன தம்பி அவசரம் ? இன்னம் ரெண்டு மூனு காளு இருந்துாட்டு போவரது தானே ? வந்து ஒரு வாரமாச்சு,-சும்மாயிருக்கிறது இண்ணுபொழுது போவலே -நாளேக்கி காலமே போவ கொஞ் சம் உத்தரவு கொடுங்க- x இல்லே-தம்பி-உன் மனசுலே-என்னமோ யிருக் குது-சொல்லு ஒளிக்காதே- - இல்லே-அண்ணு-இந்த ஊருக்கு நான் வந்ததேகம்போ தொழில்லே ஏதாவது-புதுசா கத்துகினு போவணு மிண்ணு ஒரு வாரமா பாக்கரேன்-கான் கத்து கிறத்துக்கு இங்கே ஒண்ணேயும் காணுேம் நானு இங்கே யிருக்கவங்களுக்குக் கத்துகொடுக்கனும் போலெ யிருக்குது -அத்தொட்டு என் ஊருக்கு திரும்பிப் போகலா மிண்னு பாக்கறேன்.