பக்கம்:விடையவன் விடைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விடையவன் விடைகள்

மும்மணிக் கோவையில் வருகிறது. org என்பது எவ்வளவு? முப்பத்திரண்டு அறங்கள் எவை?

நாழி என்பது சிறிய படி ஒன்று அல்லது பட்டணம் படியில் பாதி என்று தெரிகிறது. -

முப்பத்திரண்டு அறங்களாவன: ஆதுலர் சாலை, ஒது. வஈர்க்கு உணவு, அறு சமயத்தார்க்கு உணவு, பசுவுக்கு வாயுறை, சிறையில் உள்ளோருக்குச் சோறு, பிச்சை, நடைத் தின்பண்டம், குழந்தைக்குச் சோறு அளித்தல், மகப்பெறுவித். தல், குழந்தையை வளர்த்தல், குழந்தைக்குப் பால் தருதல், அநாதைப் பிணம் சுடுதல், கெட்டுப் போனவரை மீண்டும் உயரச் செய்தல், வண்ணுர் நாவிதர்க் களித்தல், திருமணம், பூனூல் செய்வித்தல், நோய் மருந்து, கண்ணுடி, நாளோலே, கண் மருந்து, தலைக்கு எண்ணெய் அளித்தல், பெண் போகம், சமைத்து, ஊட்டுதல், பிறர்.அறம் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம், குளம், சோலை, ஆவுறிஞ்சுதறி அமைத்தல், ஏறு விடுத் தல், விலையுயிர் கொடுத்துக் கொலையுயிர் மீட்டல் என்பவை.

244. 'பாலத்துச் சோசியனும்-கிரகம், - - படுத்தும் என்று விட்டான்'

என்று பாரதியார் பாடுகிறர். பாலத்துச் சோசியன் என்பவர் யார்? ...

ப்ாரதியார் திருநெல்வேலிச் சிமைக்காரர். பாலம் என்றது திருநெல்வேலியிலுள்ள தாமிரபரணிப் பாலத்தை. அதன் அருகே உள்ள இடத்தைத் திருநெல்வேலிப் பாலம் என்பர். அங்கே முன்பு யாரேனும் புகழ்பெற்ற சோதிடர் இருந்திருப்

245. சாதம் ஒழிக்கும் அம்புயம்என் தலைமேல்

இருக்கும் புதுகளினம்’ இதில் சாதம் என்பதற்கு என்ன பொருள்

- சாதம்-பிறப்பு: வடசொல் திரிபு.