பக்கம்:விதியின் நாயகி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48 'ஊம், எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக் 游岛 கிறது! அன்று பாதிச் சாமத்தில் விழிப்புப் பெற்ற அழகேசன், பீரோவைத் திறந்து ஃபைல்’ ஒன்றைத் தேடி எடுத்தான். அது: 'அன்புக்கும் தொழுகைக்கும் உரிய அத்தான் அவ களுக்கு, அனந்த கோடி நமஸ்காரங்கள். உங்கள் கடிதம் கிடைத்தது. தான் பேரதிர்ச்சி அடை வேன் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள், நான் அடிக்கடி உங்கள் முன் சொல்வது மாதிரி, உங்கள் வாழ்வும் வளமும் தானே என் கனவும் குறிக்கோளுமாகும்! உங்கள் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் பெண் கொடுத்து வைத்த வள். அட்டியில்லை! நான் ஆங்கள் தாரணி. உங்கள் அன்பின் ஏவுதலுக்காகக் காத்திருக்கும் தோழிப் பெண் நான். உங்கள் ஆணைதான் எனக்குக் கடமை. அதுவே எனக்குத் தேவ கட்டளே! பின், நான் எப்படி அத்தான் மன அதிர்ச்சி பெற முடியும்? என்னைப் பொறுத்தமட்டிலே, தங்களது அன்புக் கதவு எப்போதும் தாழ் இடப்படாமல் இருந்தால், அதுவே என் பூஜா பலகை அமையும். நான் இருந்து உங்கள் கல்யாணத்தை நடத்தி வைப்பேன், அத்தான்! இப்படிக்கு, தாரணி.?? அழகேசன் கண் இமைகளைத் துடைத்துக் கொண்டு மீண்டும் படுக்கையைச் சரணடைந்தான், - O காலத்தேர் என்ருவது ஓய்வுக்காக நின்றதுண்டா? தாரணி அந்தரங்க சுத்தியுடன் அபர்ணுவைத் தேடி வந்து, 'அபர்ணு! உன் அத்தான் சுந்தரம் அவர்களே நான்