பக்கம்:விதியின் நாயகி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நீேங்க ரெண்டு பேரும் செய்யத் துணிஞ்ச அதே காளி யத்தைத்தான் நாங்களும் செஞ்சுடத் துணிஞ்சோம். அதுக் கும் கூட பிராப்தம் இல்லாமல் போயிடுத்து!’

  • பிள்ளைகள், பெற்றவர்களை வாழவைக்கும்; வாழ வைக்க வேணும் என்கிறது விதி!’

ஆேளு, நம்ப குழந்தைங்க நம்பளை வாழவைக்கத்தான் முடியலே, சாகவாவது விட்டுடக் கூடாதோ, பிள்ளைவாள்? ஹெட்மாஸ்டர் பெருமூச்செறிந்தார்: ஐயர்வாள்! கொஞ்ச முன்னடி பிராப்தம் என்கிறதாகச் சொன்னீங்களே, அந்தப் பிரசப்தம் நம்ப குழந்தைங்க விஷயத்திலே செண்ட் பர்சண்ட் உ எண் ைம ய க ஆயிருச்சுங்க. விட்ட குறை-தொட்டகுறை இல்லாமல், என் பொண்ணும், உங்க பிள்ளையும் புருஷன்-மனைவியாக ஆகியிருக்கவே முடியா துங்க. இந்தத் துப்பு இப்பத்தான் எனக்குப் புரியுது. இனி, எப்பாடுபட்டானும், எப்படியாச்சும் அவங்க ரெண்டுபேரை யும் கண்டு பிடிச்சு, அவங்க ரெண்டு பேரையும் ஆசீர்வதிக்க வேண்டியதுதான் நம்ப கடமை! அதுக்காகத்தானே என் னவோ, நாமும் எமனை ஏமாத்திட்டு, தப்பிச்சிருக் கோம்!” என் ருர். முப்பது நாட்களுக்கப்புறம் இப்போது தான் அவர் சிரிக்கிருர், மணியக்காரருக்கு வாயெல்லாம் பல்-மிச்சம் இருந்த வரைதான்! எநன்குச் சொன்னேள், ஸார்! நேக்கும் அந்த ஆசை தோணித்து சத்தமுந்தி: வாய்விட்டுச் சொன்ன, நீங்க என் பேர்லே கோபிச்சுப்பேளோன்னு பயப்பட்டுண்டிருந்தேன். நல்ல வேளை, நீங்களே முந்திட்டேள்! நம்ப ரெண்டு பேரை யும் சம்பந்திங்களாக்கிட்டுதுங்க நம்ப குழந்தைங்க! அவா ரெண்டு பேரையும் மனப்பூர்வமா ஆசீர்வாதம் பண்ண நாம்ப ரெண்டுபேரும் காத்துத் தவம் இருப்பதாக ஒரு விளம் பரம் பத்திரிகைகளிலே கொடுத்துடுவம். உடனே அவா