பக்கம்:விதியின் யாமினி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வரும்போது, ஒரு முடிவையும் நிர்ணயித்துக் கொண்டு தான் அவர் கம்பெனிக்கு வந்தார். எப்பாடு பட்டேனும் யாமினியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துவிடவேண்டும்: அதற்காக எவ்வளவு செலவானுலும் பரவாயில்லே என்றே அவர் கருதினர். ‘யாமினியைச் சந்தித்து, அவளிடம் மன்னிப்புக் கேட்டால்தான் என் பாவத்துக்கு விடிவு ஏற்படும்.கான் செய்த அந்தப் பாவம்...ஐயோ....நினைக்கவே நெஞ்சு பதறு கிறதே உயிர்க்கழுவில் துடிக்கிறதே உள்ளம் !...பக வானே ... என்று மனம் புழுங்கினர்.