இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நேரத்திலும் கிரியின் கூர்மையான பற்கள் தன் பிடரியைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்த்தது.
அப்போது, செடிகொடிகளுக்கு இடையில் ஒரு சத்தம் கேட்டது. புதர்களை ஒதுக்கிக்கொண்டு யாரோ வருவது போல் தெரிந்தது. மறு விநாடி ராகிக்கும், கீரிக்கும் முன்னல் பெருமூச்சு விட்டபடி ஒரு பெரிய நாய் வந்து நின்றது. முன்பு ராகி வேட்டைக்காரர்களுடன் ஜீப்பிலே
10