இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
Tamil Translation of
RAAGH THE NAAG
BY
LAEEQ FUTEHALLY
‘பாம்புக்குப் பகை கீரி’ என்று பாடப் புத்தகத்திலே படித்திருக்கிறோம். ஆனால், பாம்பும் கீரியும் விளையாட்டுச் சண்டை போடும் வித்தையை நேரில் பார்த்திருக்கிறீர்களா ?
ராகி என்று ஒரு நல்ல பாம்பு. அது நல்ல நல்ல வித்தைகளெல்லாம் செய்யும். அதைப் பார்த்துக் குழந்தைகள் ஆனந்தம் அடைவார்கள் அவர்கள் ஆனந்தம் அடைவதைப் பார்த்து அந்தப் பாம்பும் ஆனந்தமடையும்.
தென்மொழிப் புத்தக டிரஸ்ட் ஆதரவில் வெளியிடப்பெற்றது
தமிழ்ப் புத்தகாலயம்
சென்னை-5
576, பைகிராப்ட்ஸ் ரோட்
சென்னை- 5