இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூல் பிரிவு I.
விபூதி விளக்கம்.
இது
ஆதிசைவப் பரம்பரையில் வந்த
துடிசைகிழார் அ. சிதம்பரனார்
M.T.A.S; M.T.S; AND M.S.S.E.
என்பவரால்
பல நூல்களினின்றும் அவ்வப்போது குறித்து வைத்திருந்ததை
உத்திரமேரூர்
சைவசித்தார்த சடையாரால்
பலருக்கும் உபயோகமாகும் பொருட்டு
வெளிப்படுத்தப்பட்டது.
சென்னை:
மெய்கண்டான் அச்சியந்திரசாலை.
1913