உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விபூதி விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

விபூதி விளக்கம்

31

________________

வியூதி விளக்கம். காரணம். பாவத்தை தீற்றலால் செல்வத்தைத் தரலால் அறியாமைநீங்க விளக்குதலால் பூகாதிகளைப் போக்கிக் காத்தலால் உயிர்களின் மலக்குற்றத்தைக் கழுவலால் 31 நிறு விபூதி சாரம் பசிதம் காப்பு வடிவு. திருகிற்றின் வடிவு பராசத்தி வடிவு எப்படியெனில், "திருநீறெடுக்கும் பிரமாணமேது திறந்திடக்கை தருநீறு சுத்தி தருவிப்பதேது தனியுருவே?" க என்னும் களித்துறையில் "தனியுருவென்" என்று எழுந்த வினாவுக்கு விடையாக "பேசும் வடிவு பரைவடிவாம்" எனக் கூறுமாற்றானும், அகத்தியமுனிவர் தாம் திசட்டியருளிய தேவாரத்திரட்டில் ற்றுப்பதிகம் "பசையின் வரலாறு" என்று அருளிச்செய்து, நூன்முகத்து, நீற்றுப்பதிக நிகழ்த்துங்காலை மாற்றுப்பகையின் வாலாறாகும்" எனத் திருவாய்மலர்ந் தருளினமையானும் அறிக. ஏழாம் அத்தியாயம். தத்துவார்த்தம். சைவானுட்டானத்தில் அஸ்திர சந்தியோபாசனமாகிய கன்ம மலநீக்கக் கிரியையும், ஆசமனாகிய மாயாமலதிக்கக் கிரியையும், முன்வைத்து, சகளீகரணமாகிய மந்திர சிவசொரூப விளக்கக் கிரியைப் பின்வைத்து,