இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
விபூதி விளக்கம்
7
மெய்யுரை.
“கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்,
தங்கா வினைகளும்; சாரும் சிவகதி;
சிங்கார மான திருவடி சேர்வரே”. — (திருமந்திரம்)
“ஆனநீற்றுக்கவச மடையப்புகுமின்கள்,
வானநாடாள்வோநாம் மாயப்படைவாராமே.” (திருவாசகம்)
அ. சி.