பக்கம்:வியாச விளக்கம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

III சொற்றொடரியல் - Syntax 1. வாக்கிய அமைப்பு - Structure of Sentence. 1. சொன் முறை - Order of words. ii. சொல்விடையீடு - Inter-verbal space. iii. அன்மை கிலை - Proximity. iv. முன்மை விலை - Priority. V. தெளிவு - Perspicuity, vi. வலிமை - Energy or Force vii. திட்ட ம் - Precision. viii, பொருத்தம் - Propriety. ix, இனிமை - Euphony. X. சுருக்கம் - Brevity. xi. தூய்மை - Purity. xii. இசைவு - Concord or Agreement. xiii. வாக்கிய முடிபு (1) முன் முடிபு - 'Loose' Construction, (2) பின் முடிபு - 'Periodic' Construction. xiv. வாக்கிய அளவு - Length of a sentence. XV. ஒரு போகமைப்பு Parallel Construction, xvi. வாக்கியப் பொருளொருமை - Unity of sentence. 2. பாகியமைப்பு - Structure of Paragraph. 3. உம்மைத்தொடர் - The Conjunction 'உம்' 4. வினா மாபு - Principles regarding Questioning 5. கடை - Style. 6. வழக்கியல் - Idiomatic Usages. 1. தகுதி வழக்கு - Euphemism and Conventional - Terms, ii. திசை வழக்கு - Provincialism. iii. இழிவழக்கு - Slang Expressions. iv. அயல் வழக்கு - Foreign idioms. 7. நிறுத்தக்குறிகள் - Punctuation. 8. தற்கூற்று, அயற்கூற்று - Direct and Indirect Narration. 9. மரபு - Idiom | 10. இணைமொழி - Words in Pairs. 11. தொடர் மொழி - Idiomatic Phrases and Expressions.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வியாச_விளக்கம்.pdf/4&oldid=1430683" இலிருந்து மீள்விக்கப்பட்டது