பக்கம்:வியாச விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41

விழா, விழவு; விளா, விளவு, வெள்ளில்; வெள்ளை, வெளுப்பு, வெண் மை; வேடன், வேடுவன், வேட்டுவன்; வேட்டம், வேட்டை; வேண் டாம், வேண்டா .

  தொழிற்பெயர்கள் விகுதி மாறும்போது வேறு வடிவாகத் 

தோன்றும். சில விகுதிகட்குப் பொருள் மாறும்; சில விகுதி கட்குப் பொருள் மாறா. உ-ம், வினைப்பகுதி தொழிற்பெயர்கள் i. கொள் கொள்ளல், கொள்கை, ii, வஞ்சி வஞ்சம், வஞ்சனை, வஞ்சகம்

பன்முறைச் சொற்கள் - Alternative forms of

             Words and Phrases 

பெயர்ச்சொல்.

முன்கை, முன்னங்கை; வருவாய், வருமானம் வேற்றுமை. 4-ம் வே. அவற்கு, அவனுக்கு (ஒருமை) அவர்க்கு, அவருக்கு } பன்மை அல்லது அவர்கட்கு, அவர்களுக்கு உயர்வுப் பன்மை

வினைப்பகுதி, வினைமுற்று, வினையடிப்பெயர்.

ஆ, ஆகு; ஆயிற்று, ஆயினது, ஆனது; உடையது, உடைத்து ஏற்கா, ஏலா; சிறியது, சிறிது; நகு, நக்கான், நகைத்தான்; வினைக் தான், நினைத்தான்; நினைவு, வினைப்பு (ஞாபகம்); போ, போகு, போது; போகடு, போடு; போனான், போயினான், போதந்தான், போகினான்; விடுத்தான், விட்டான்.

பல வினைகளின் புடைபெயர்ச்சி (Conjugation) ஒன்று போ லிருப்பதால், இங்குக் கூறியவற்றுட் சிலவற்றை வாய்பாடுகளாகவே கொள்க. பின் வருவனவற்றிற்கும் ஈதொக்கும்.

சில ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுக்கள் அது, து என்னும் இரு விகுதிகளையும் ஏற்கும். 

உ-ம். அன்னது, அற்று (அன் + து); கண்ணது, கட்டு (கண் + து); தன் மையது, தன்மைத்து; தானது, தாட்டு (தாள் + து); பாலது, பாற்று (பால் + து).