பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பாடிச் செல்லும் வாய்ப்பை இழக்கிறார், பாடும் வாய்ப்பு எதிர்க்குழுவினருக்குப் போய் சேருகிறது. அத்துடன், நடுவர்

ஏமாறும் நேரத்தில், எதிரியின் காலைத் தொட்டு (மிதித்து) விடுதல்.

பிடிக்க வருபவரின் முன்புறமாகவே உதைத்துத் தொட்டு விடுதல்.