பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 33

6. அபாயகரமாக ஒறுநிலைப் பரப்பிற்கு (Penalty area) வெளியே விளையாட முயற்சித்தல்;

(3) 5) mji 5?,0 603, (Penalty Kick)

செய்த குற்றத்திற்குத் தண்டனை அளிக்கக் கூடிய அளவிலே, எதிர்க் குழுவினர் பந்தை உதைக்கும் வாய்ப்பு பெறும் நிலைக்குத்தான் ஒறுநிலை உதை’ என்று பெயர். (ஒறுநிலை-தண்டிக்கின்ற நிலை) முன்னே நாம் அறிந்த ஒன்பது குற்றங்களுக்கும் (Intentional Fouls) தகுந்த தண்டனை, இடமறிந்து இங்கே வழங்கப்படுகிறது.

இந்த ஒன்பது குற்றங்களும் ஒறுநிலை பரப்பிற்கு வெளியே நிகழ்ந்தால், அதற்கான தண்டனை நேர்முகத் தனியுதை'யாகத் தரப்படுகிறது. இவைகளில் ஏதாவது ஒன்று ஒறுநிலை பரப்பிற்கு உள்ளே நடந்தால், எதிர்க் குழுவினருக்கு ஒறுநிலை தனியுதை வாய்ப்பு வழங்கப் படுகிறது.

இந்த ஒறுநிலை உதையான தனியுதை நிகழும் போது, எவ்வாறு இருக்கவேண்டும் என்று இனி விபரமாகக் காண்போம்.

எல்லா ஆட்டக்காரர்களும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருப்பார்கள். (குறைந்தது 10 கெசத்திற்கு அப்பால்)

L1569.5 & 60 goil 16,105th (The Player Taking the kick),

அதைத் தடுத்திட நிற்கும் இலக்குக் காவலன் (The Opposing Goal Keeper) Lol GGld o Girair fishl Irri Gair.

பந்து ஒறுநிலைப் புள்ளியில் (Penalty Mark) வைக்கப் பட்டிருக்கும்...அதாவது கடைக்கோட்டிலிருக்கும் இலக்கின்