பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆல்ை எறிகிற நேரத்தில் ஒரு கையால் எறிவதே எளிதாகவும், எழிலாகவும் இருக்கும். ஒரு காலை முன்புறம் இருத்தி எறிவதால், பந்து விரைவாக செல்லும், காலே முன்னல் வைப்பதால், உடலின் எடை இரண்டு கால் களிலும் சமமாகப் பிரிக்கப்பட்டு திடமாக நிற்கவும், பந்தை எறியவும் எளிதாக உதவுகிறது.

(6) () on 3, is ; ) p (Two hand under hand pass)

இடுப்பளவு இருக்கும் நிலையில் இருகைளாலும் பந்தைப் பிடித்துக் கொண்டு, பின்னர் முன்புறமாகக் கொண்டு வந்து பந்தை முன் தள்ளி அனுப்புவதற்கு, இரு கையால் கீழாக

மாற்றுதல் என்று பெயர்.

எதிர்க் குழுவினர் முன் பக்கமாக சூழ்ந்து கொண்டு, முன்னும் பின்னும் பந்தைத் தரையில் தட்டி ஒட இடமளிக் காத நெருக்கடியான வேளையிலும், முன்னேற வாய்ப்பில் லாத நோத்திலும், இவ்வாறு பந்தைக் கீழாகக் கொண்டு வந்து, தன் குழுவினருக்கக் கை மாற்றித் தரப் பயன்படு கிறது. மிக அருசி கழுவினருக்கும், அதிக தூர மில்லாத இடை துரத்தல் நிற்பவருக்கும் சீக்கிரமாகவும், எளிதாகவும் பந்தை மாற்ற இம் முறை பய.-டுகிறது.

இதல்ை பந்தை மாற்ற முடியுமே தவிர எறியமுடியாது. எறிந்தாலும் அது பெரும்பாலும் தன் குழுவினருக்குப் பயன்படாமலும் போகலாம். மற்றவர்களுக்கு பந்து கிடைக்கவும் செய்யலாம். இவ்வாறு, கீழாகப் பந்தைக் கை மாற்றும்பொழுது, ஒரு காலே முன்னுல் எடுத்து வைத்துத் தான் மாற்ற வேண்டும்.

(+} , ) on 3, Tot; 101.5 bi (One hand under hand pass)

இந்த முறையும் முன்னுல் கூறியது போலத் தான். ஆல்ை, இதில் ஒரே ஒரு வேறுபாடுதான் உண்டு. இருகைக்