பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MAZ

Gigare?

ஆடுகளம்

ஒரே அளவு உயரமுடைய செங்குத்தாக அமைக்கப்பட்டநான்கு சுற்றுச் சுவர்களுக்கிடையில் செவ்வக வடிவமாக ஸ்குவாஷ் ஆடுகளம் அமைந்திருக்கிறது. -

உலக ஸ்குவாஷ் கழகத்தின் விதிகளின்படி, ஒற்றையர், இரட்டையர்களுக்கான போட்டிகளின், விதிமுறைகளின்படி உரிய மட்டையும், ரப்பரால் உருவான பந்தையும் பயன்படுத்தி ஸ்குவாஷ் போட்டி நடைபெற வேண்டும். -

அளவுகள் ஒற்றையர் ஆடுகளத்தின் நீளம் ... 9.75 மீட்டர் ஒற்றையர் ஆடுகளத்தின் அகலம் . 5.40 மீட்டர் இரட்டையர் ஆடுகளத்தின் நீளம் ... 9.75 மீட்டர் இரட்டையர் ஆடுகளத்தின் அகலம் ... 7.62 மீட்டர் முன் சுவற்றில் தரையிலிருந்து அகலம் . 4.57 மீட்டர் பின் சுவற்றில் தரையிலிருந்து உயரம் . 2.13 மீட்டர் முன் சுவற்றில் தரையிலிருந்து

வரையப்படும் அடித்தெறியும்

பல்கையின் உயரம் ... 4.8 மீட்டர் பின்சுவற்றிலிருந்து குறைந்த கோட்டிற்கு -

உள்ள தூரம் ... 4.26 மீட்டர் அடித்தெறியும் பெட்டியின் அளவு ... 1.60 மீட்டர் எல்லைக்கோட்டின் அகலம் ... 5 செ.மீ. குறைந்த அளவு ஆடுகளத்தின் உயரம் . 5.64 மீட்டர்

பநது -

மஞ்சள், வெள்ளை, சிகப்பு, நீலம் வண்ணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு வேகத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.