பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Tél–i Grđv.5%ussä செல்லையா 9 - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜிஜாரே கானோ (Dr. Jijoro Kano). - ! - 23. ஒலிம்பிக் பந்தயங்களில் பின்பற்றப்படுகின்ற இரண்டு மல்யுத்த முறைகள் யாவை? 1. விருப்பம்போல் மல்யுத்தம் செய்தல் (Free Style) 2. ÉlGT55 GTTLDGT (UpGMg) (Greco Roman Style) 24. பூப்பந்தாட்டத்திற்கு ஆரம்ப காலத்தில், இந்தியாவில் நிலவி வந்த பெயர் என்ன? இது 'பூனா என்று அழைக்கப்பட்டு வந்தது. 26) தளப்பந்தாட்டத்தைக் (Base Ball) கண்டு பிடித்தவர் \ யார்? எந்த ஆண்டு? நியூயார்க் நகரிலுள்ள கூப்பர் டவுனைச் சேர்ந்த 'ஏப்னர் LL.gif|GL' (Abner Double Day) argàsugust. 56MG) பிடிக்கப்பட்ட ஆண்டு 1839 ஆம் ஆண்டு என்பது ஒரு குறிப்பு. 26 &méoLääri Lääléo ‘Umggs' (King in Foot Ball)&ising) சிறப்பாக அழைக்கப்பட்டவர் யார்? பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிலி (Pele) என்பவர். 27. புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன? o 16 நாட்கள். 28. மாரதான் என்னும் நெட்டோட்டத்தின் ஓடுவதற்குரிய தூரம் எவ்வளவு? 26 மைல் 385 கெஜ தூரம் 46. / ஒலிம்பிக் பந்தயத்திற்குரிய கொடியில் (Olympic Flag)