பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

  • 4 1 o

342. 43. 45. 47.

cúleocnu TL@#$cido centra cient cokol இந்தியாவின் தலை சிறந்த பிலியர்ட்ஸ் ஆட்டக்காரர் யார்? கீத் சேத்தி 22 பந்துகளை வைத்துக் கொண்டு ஆடுகின்ற ஒரு ஆட்டத்தின் பெயர் என்ன? - Goffsääff (Snooker). ofäléléoé &mé06 issou (English Channel) (p561 முதலில் நீந்திக் கடந்த சாதனையை செய்த பெண்மணி 'யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? பிரான்சிலிருந்து இங்கிலாந்து வரை 1926 இல் நீந்திய வீராங்கனை ஜெர்டுரூட் எடர்லி (Jertrude Ederlie) அமெரிக்கப் பெண்ணான எடர்லி நீந்த எடுத்துக் கொண்ட நேரம் 14 மணி 39 நிமிடங்கள். இந்திய நீச்சல் வீரர் ஒருவர் பத்மபூரீ பட்டத்தைப் பெற்றிருக்கிறார்? அவர் யார்? எந்த ஆண்டில்? மிகிர்சென் எனும் நீச்சல் வீரர் (Mihirsen) 1959ம் ஆண்டு. 1997 ம் ஆண்டின் உலக சதுரங்க வெற்றி வீரராகத் திகழ்பவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? விளாடிமிர் கிராம்னிக். இவர் ரஷ்ய வீரர் உலகிலேயே அதிக அளவு எடை தூக்கும் போட்டியில் (Heavy Weight) வெற்றிச் சாதனையை உண்டாக்கியவர் யார்? எந்த நாட்டவர்? அவர் நிகழ்த்திய வெற்றிச் சாதனையின் அளவு என்ன? 'வாசிலி அலெக்சியால்' எனும் ரஷ்யர் அவரது சாதனை 542.5 கிலோ, லண்டனில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றார்.