பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—fâl-fer®.peuwġ®#&ø®ur 21 போட்டியில் ஹங்கேரி எத்தனை முறை வென்றிருக் கிறது? அப்படியென்றால், வெற்றி பெற்றுத் தந்து தங்கள் தாயகத்தின் புகழை உயர்த்திய வீரர்கள் யார்? 2 முறை ஹங்கேரி வெற்றிபெற்றிருக்கிறது. 1953 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வென்றவர் எப்.சிடோ (F.Sido). 1975 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வென்றவர் இஸ்ட்வன் ஜோனியர் (Islvan Jonyer). - 95, மேசைப் பந்தாட்டத்தில் உலக simurg (Individual Champion) வருகிறவருக்கு வழங்கப்படும் கோப்பையின் பெயர் என்ன? * * . *,** ■ Qālīān Şans ardo (St. Bride Vase). 96A தளப்பந்தாட்டத்தில் (Base Ball) 9అ குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு?

  • , - பேர் n >*ッ。"、""。 9 IT 睡 - * - o a .נילי *

97. புதிய தளப்பந்தாட்டத்தின் தந்தை (Base Bal) என்று அழைக்கப்படுபவர் யார்? அலெக்சாண்டர் கார்ட்ரைட் என்பவர் (Alexander 98. இறகுப் பந்தாட்டத்தில் (Shuttle Cock) சிறந்த ஆட்டக்காரர் ஒருவர் அர்ஜுனா விருது தந்து கெளரவிக்கப்பட்டார். அவர் யார்? E#EEG-si (Nandu Natekar). 99, பள்ளி மாணவர் ஒருவர் இந்திய தேசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய வெற்றி வீரராக வந்திருக்கிறார். அவர் யார்? எந்த ஆண்டில் வெற்றிபெற்றார்? சேத்பால் (Saipal) என்ற மாணவர். 1970 ஆம் ஆண்டு