பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை TTS CGGTSTCCSCCCTSTTCTTSTTTTSTSTTTTTSS வெற்றி பெற்றார். 127.8 அடி உயரத்திற்கு மேல் முதன்முதலாக உயரத் தாண்டலில் சாதனை செய்த வீரர், வீராங்கனையின் பெயர்களைக் கூறுக? ஜேம்ஸ் புரூக்ஸ் (James Brooks) இங்கிலாந்துக்காரர். Jaju Gajjigit ura)erv (Iolanda Balas) (5Gio6fur நாட்டினள். 128,ஒரு நீச்சல் வீரர், ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 7 போட்டிகளில் கலந்து கொண்டு, 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புதிய சாதனைகளை உண்டு பண்ணினார். அவர் யார்? எந்த ஒலிம்பிக்கில் செய்தார்? மார்க் ஸ்பிட்ஸ் (Mark Spitz) எனும் அமெரிக்கர். 1972ம் 畢 r*", ாக o ای o *[] 睡 I" si - Kv حتی h f ... ." * அ ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றார். 129.பெண்களுக்கான குண்டு எறியும் போட்டியில் (Shot Put) உலக சாதனை என்ன? அவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இதற்கு முந்திய குண்டு எறியும் நிகழ்ச்சியில் சாதனை என்ன? avurgura siwgwiłssrGas (Liona Slupinahe) GießG sā ---Cl * ”م -:, -:, -يم ه- =- - so zo - ~ ri-, ? r) ") ஜெர் மனியைச் சோந்தவா. அவர் எறி நத துரம 22, 41 to – ^?°, , ‘ , ;o°, - ~r --- , ~--- ,~~ r~ r- εν.-κτ. Ο "λ Α T} = -- மீட்டர். இப்போதுள்ள சாதனை 22.63 மீட்டர் 131,ஒலிம்பிக் பந்தயங்களில் இதுவரை இந்தியா எத்தனை வெற்றிப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறது? தங்கப் பதக்கங்கள் 8. வெள்ளிப் பதக்கம் 1. வெண்கலப் பதக்கங்கள் 3. இவைகள் வளைகோல் பந்தாட்டத்திலும் டென்னிசிலும் பெற்றவைகளாகும். 132.இந்தியாவின் விரைவோட்ட ராணி (Sprint Queen) என்று அழைக்கப்பட்டவர் யார்? கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த நிர்மலா பொன்னப்பா. த இவர் 5 முறை தொடர்ந்தாற்போல் வெற்றி பெற்றிருக்கிறார். 13கி.ராவது ஒலிம்பிக் பந்தயங்களில் நீளத்தாண்டும்

  • -