பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 140. நூலிப் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இரட்டை தம் எடுத்த நால்வர் பெயர்களைக் கூறுக? 1. பட்டோடி 2 அஜித் வடேகர் 3. ஹனுமந்சிங் 4. அப்பாஸ் அலிபேக் 141.சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு வழங்கப்படும் கேடயத்தின் பெயர் என்ன? ■ " GSTLT606T (33; Lu Jüd (Gopalan Trophy) 142.கிரிக்கெட்டில் ஒரு பந்தெறி ஆட்டக்காரர் (Bowler) பந்து வீசி எறிவதற்காக எவ்வளவு தூரத்திலிருந்தேனும் ஓடி * வரலாமா? - அவர் ஓடி வரும் தூரம் 20 கெஜத்திற்கு மேலாக இருக்கக்கூடாது என்பது அகில உலகக் கிரிக்கெட் கழகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதியாகும். 143:இரண்டு ஒலிம்பிக் பந்தயங்களுக்கிடையே எத்தனை ண்டு இடைவெளி உண்டு (Period)? - நான்கு ஆண்டுகள். = - 144.ரக்பி ஆட்டத்தில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு? *15 ஆட்டக்காரர்கள். 8 முன்னாட்டக்காரர்கள். 7 காப்பாளர்கள். 145.ர்க்பி ஆட்டத்தில் மாற்றாட்டக்காரர்கள் எப்பொழுது ஆடு களத்தில் இறங்கி ஆடலாம்? ஆட்டம் தொடங்கிய பிறகு மாற்றாட்டக்காரர்கள் உள்ளே இறங்கி ஆட அனுமதிக்கப்பட மாட்டார்கள். 146.கோல் ப் ஆட்டத்தில் ஒரு ஆட்டக்காரர் எத்தனை ஆட்டக் ಘೀ (Clubs) எடுத்துச் செல்லலாம்? 14 ஆட்டக் கம்புகள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. - 147 ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Basman) ஆட்டமிழந்து, மற்றொரு ஆட்டக்காரர் ஆடுவதற்காக் உள்ளே