பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை போலவும் இருக்கும். 155. விளையாட்டுப் பந்தய வரலாற்றிலேயே நடைபெற்றிருக்கும் நெட்டோட்டத்தின் (Long Distance Race) seiðið. 5IIIsld 61616,1616.42 3610 மைல் தூரம். இது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற மாகாணத்திற்கும் இடைப்பட்ட தூரம். அதைக் கடக்க எடுத்துக் கொண்ட நாட்கள் மார்ச்சு 21 லிருந்து ஜூன் 16 வரை. இது நடந்தது 1920ம் ஆண்டு. 1၄6) ஒலிம்பிக் பந்தயத்தில் மாரதான் நெம்டோட்டத்தைச் சேர்க்க அதிக முயற்சி எடுத்துக் கொண்டவர் யார்? மைக்கேல் பிரில் (Michael Breal) என்பவர். 157/dಣgu புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் எத்தனை நடைபெற்றிருக்கின்றன? குறைந்தது 315 இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கின்றனர். 158./ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களும் பங்கு பெறலாம் என்று எப்பொழுது முடிவெடுத்து பங்கு பெறச் செய்தனர்? 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் பந்தயங்கள் நடந்தபோது. 159. அப்பொழுது நடத்தப்பெற்ற போட்டி நிகழ்ச்சிகள் ധrങ്ങഖ? 100 மீட்டர் ஒட்டம். 800 மீ ஓட்டம் தொடரோட்டம் (Relay), உயரத் தாண்டல், தட்டெறிதல். 160. பெண்களுக்கான ஐவகைப் போட்டிகள் (Pentation) யாவை?