பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–Tä-İ <rco.bar"? Godococou" - 33 எல்லைக் கோட்டுக்கு வெளியே போய் விழுமாறு பந்தை ஒரு பந்தடி ஆட்டக்காரர் அடித்து விட்டால், அதற்கு 6 ஓட்டங்கள் என்பதைக் குறிக்கத்தான் அந்த சைகை. 17A குத்துச் சண்டையில் கையுறையை (Gloves) விரித்தபடி - (Open) எதிரியைக் குத்தலாமா? அப்படி சண்டையிடக் கூடாது. அது தவறாகும். 172. இந்தியாவின் விளையாட்டு வீரராக உலக பிலியர்ட்ஸ் ஆட்டத்தில் கலந்து கொண்டவர் யார்? எப்பொழுதாவது اعمير வென்றிருக்கிறாரா? - = வில்சன் ஜோன்ஸ் என்பவர். இவர் 2முறை உலக வெற்றி 6$77Irs' (World Champion) GuËÉG##pTit. 173. வில்சன் ஜோன்ஸ் இந்திய வெற்றி வீரராக எத்தனை ". முறை வெற்றி பெற்றிருக்கிறார்? - 12 opsop GFálu Goups) cổ77Irg (National Champion) வெற்றி வீரர் விருதினைப் பெற்றிருக்கிறார். 174, ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்திக் கடந்த ஆசியப் பெண்மணி யார்? இப்பொழுது 'குப்தா என்று அழைக்கப்படும் ஆர்டிசாகா - (Artisaha) என்பவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். 175. இந்திய நீச்சல் ജ്ഞാഞഥ6 கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1948ம் ஆண்டு. ၂/ဝဲ. அகில உலக சதுரங்கக் கழகத்தின் தலைவர் யார்? _sré_ff udrésiv Frau (Dr. Max Evwe) 177. இந்திய தேசிய இளைஞர் சதுரங்க ஆட்டத்தில் முதல் தொடராட்டப் போட்டி சென்னையில் நடந்த