பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையர் . . 35 SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS வளைகோல் பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற நாடு எது? அது எந்த நாட்டைத் தோற்கடித்தது? வென்ற நாடு - மேற்கு ஜெர்மனி, தோற்றநாடு = பாகிஸ்தான். I * 183 வளைகோல் பந்தாட்டத்தில் சிறந்த ஆட்டக்கார நாடுகள் சிலவற்றைக் கூறுக. - இந்தியா 1928லிருந்து 1960 வரை வென்று உலகத் தலைமை வகித்த நாடு. தங்கப் பதக்கத்தை 1980 லும் வென்றது. பாகிஸ்தான். இந்தியாவை பலமுறை வென்றாடு. மேற்கு ஜெர்மனி. 1972 ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற நாடு. ஹாலந்து 1978 ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற நாடு. 184.பத்மபூரீ பட்டம் பெற்ற முதல் வளைகோல் பந்தாட்ட வீரர் யார்? எந்த ஆண்டு அவர் அந்த விருதினைப் பெற்றார்? Lov. விருந்து பெற்ற ஆண்டு 1957. 185.சூப்ராடோ கோப்பை (Suborolo Cup) எந்தப் பந்தாட்டப் போட்டிக்காகத் தரப்படுகிறது? இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் (மாநிலத்தில் முதலாவதாக வெற்றி பெற்ற பள்ளிகளுக்குள்ளே) அகில இந்தியப் பள்ளி மாணவர்களின் கால் பந்தாட்டப் போட்டிக்கான கோப்பையாகும். 186 ரோவர்ஸ் கோப்பை எந்தப் பந்தாட்டப் போட்டிக்கு வழங்கப்படுகிறது? f கால் பந்தாட்டத்திற்கு