பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LiëLń 6rĉio.[56uWTå3Q&ĉ›@@un - - = 37 வென்ற ஆண்டு 1924ல். 193. 1974th ஆண்டு டெக்ரானில் நடந்த ஆசிய ளயாட்டுப் போட்டியில் டெகாதலனில் (Decathlon) வெற்றி பெற்றவர் யார்? அவரது சாதனை என்ன? afeptigiri, @serstair (Vijay Singh Chaukan) இந்திய வீரர். அவரின் புதிய வெற்றிச் சாதனை 7375 வெற்றி எண்கள். - 194. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மாரதான் ஓட்டத்தில் வென்ற இந்திய வீரர் யார்? G&mill moisi (Choata Singh). 195. இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ^ விரைவோட்டங்களில் (Sprints) அதிக முறை வென்ற வீரர் யார்? எத்தனை முறை? - - பம்பாயைச் சேர்ந்த லெவி பின்டோ (Lavy Pinto). 6 தடவை - - 1991 எந்தெந்த ஆண்டுகளில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறாமல் நின்று போயின? ஏன்? - - 1916 ல் முதல் உலக மகாயுத்தம் வந்ததால் 6 வது ஒலிம்பிக் பநதயமும், 1940, 1944ல் இரண்டாம் உலக மகாயுத்தம் வந்ததால் 12 வது 13 வது ஒலிம்பிக் பந்தயங்களும் நடைபெறாது நின்று போயின. 197 \புதிய ஒலிம்பிக் பந்தயம் துவங்க மூல காரணமாக இருந்தவர் யார்? பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியரி கூபர்ட்டின் (Pierc De Coubertin) - 198. S695 பந்தயத்தின் குறிக்கோள் (Motto) sićissio Gilco J8. (Faster) pluffs (Higher) Guðlaoud (Stronger).