பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை பட்டோடி இட்டிகர் அலி (தந்தை) பட்டோடி மன்சூர் அலி (தனயன்) - 258. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த டெஸ்ட் ட்டங்களில் இந்தியா எடுத்த குறைந்த ஓட்டங்கள் வ்வளவு? 9 விக்கெட் இழந்து 9 ஓட்டங்கள் எடுத்து 은 아uL போதும் என்று (Declare) அறிவித்து விட்டது. இது 1966ம் ஆண்டு சென்னையில் நடந்த 4 வது டெஸ்ட் ஆட்டத்திலாகும். 259,வளைகோல் பந்தாட்டத்தை ஒலிம்பிக்கில் முதன்முறை பொகப் புகுத்தியபோது எத்தனை நாடுகள் பங்கு கொண்டன. - H. ஆறே நாடுகள்தான். 260. அந்த நாடுகள் எவை? s - இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ். 254) QLüL6as Gāmū60L (Beighton Cup) 6155 ஆட்டத்திற்காக வழங்கப்படுகிறது? - வளைகோல் பந்தாட்டத்திற்காக. へ - 斧2 கமலா ராமானுஜம் கோப்பை எந்த ஆட்டத்திற்கு w உரியது? மேசைப் பந்தாட்டத்திற்கு A. -- " 263. தற்பொழுது உயரத் தாண்டலில் உள்ள உலக சாதனை / என்ன? - 2.36 மீட்டர் உயரம். இதனத்ை தாண்டி சாதித்தவர் ஜெர்டு வெசிக் (Gerd Wessig) எனும் மேற்கு ஜெர்மனியர்