பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L-Têt-it orcio.5ouTT&©gócoou" 51 277. 278. 279. 28O. 281. 282. அமெரிக்க வீரரான ஜான் மெக்கன்ரோ என்பவரைத் தோற்கடித்தார். ஆர்தர் ஆஷ் எனும் வீரரின் விம்பிள்டன் வெற்றியின் சிறப்பு என்ன? - விம்பிள்டன் போட்டியில் வென்ற முதல் நீக்ரோ வீரர் இவர்தான். இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் ஆட்டக்காரர் யார்? இப்போது லியாண்டர் பயஸ். முகமது அலியின் குத்துச் சண்டை வரலாற்றில் அவரது வெற்றி சாதனை என்ன? மொத்தம் 50 முறை போட்டியில் கலந்து கொண்டு 47 முறை வென்று, மூன்று தடவை தான் தோற்று இருக்கிறார். அவர் அந்த மூன்று முறையும் யார் யாரிடம் தோற்றார்? 1972ல் ஜோ பிரேசியரிடமும், 1974ல் கென்நார்ட்டனிடமும், 1978ல் ஸ்பிங்சிடமும் (Spinks) தோற்றார். டெகரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு வளைகோல் பந்தாட்டக் குழுத் தலைவராக இருந்து விளையாடியவர் யார்? அஜித்பால்சிங். உலகக் கிரிக்கெட் போட்டிக்கான கோப்பைக்கு புருடன்சியல் கோப்பை (Prudential Cup) என்று ஏன் பெயர் வந்தது? புருடென்சியல் அஸ்யூரன்ஸ் கம்பெனியாரால் (Prudential Assurance) இந்தக் கோப்பை