பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369. fro விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 2. அழகப்பா உடற்கல்விக் கல்லூரி, காரைக்குடி 3. மாருதி உடற்கல்லூரி, கோவை 4. அண்ணாமலைப் பல்கலைக் கழக உடற்கல்விக் கல்லூரி, சிதம்பரம் 5. சாரதா மகளிர் உடற்கல்விக் கல்லூரி, சேலம். உயரத் தாண்டலில் முதன்முதலாக 7 அடி உயரத்தைத் தாண்டியவர் யார்? ஜான் தாமஸ் எனும் அமெரிக்கர். . தற்போதைய நீளம் தாண்டலுக்கு உள்ள உலக சாதனை எவ்வளவு? 8.95 மீ. சாதனையாளர் மைக்பவல். 27 ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஜெசி ஒவன்ஸ் தாண்டிய நீளத்தாண்டலில் அதிகத் துரத்தைத் தாண்டி ஒரு புதிய சாதனையை முதலில் பொறித்த வீரர் யார்? ரால்ப் பாஸ்டன் (Ralph Boston) எனும் அமெரிக்க வீரர். டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் முதன் முதலாக 'இரட்டைசதம் எடுத்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியவர் யார்? எங்கே எந்த ஆண்டில்? R.E. ஃபாஸ்டர் எனும் ஆங்கிலேயர் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே (1903-1904) சிட்டின என்னுமிடத்தில் நடந்த போட்டியின்போது இந்த சாதனையை ஏற்படுத்தினார். நின்று கொண்டே உயரம் தாண்டும் போட்டியில் (Standing High Jump).96Slibu'llá, Gumillqu'îleo L160(p60so வெற்றி வீரராக வந்தவர் யார்? அவரது சாதனை எவ்வளவு?