பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*— விளையாட்டுக்களில் வினாடி வினா விடை இங்கிலாந்து நாட்டை. 377 கால்பந்தாட்டத்தில் புதிய அயலிட விதி (New Of Side Rule) எப்பொழுது ஏற்பட்டது? 1911ம் ஆண்டு. ye. 379. 386. 381. 382. 383. ஆசிய இறகுப் பந்தாட்டப் போட்டிக்கு வழங்கப்படும் கோப்பையின் பெயர் என்ன? துங்கு அப்துல் ரகுமான் தங்கக் கோப்பை (Turku Abdul Rehman Gold Cup) வளைகோல் பந்தாட்டம் போன்றதொரு ஆட்டம் இந்தியாவில் பழங்காலத்தில் ஆடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அப்போது அது எந்தப் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது? - $ĠLT 56ÖTlq (Khiddo Kundi) GTg)lub QuuŲTéb. கிரிக்கெட் வெற்றி எண்குறிப்புப் பலகை (Score Board) எப்பொழுது எங்கு முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது? இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் 1846ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. கால் பந்தாட்டத்தில் போட்டி தொடங்கும்போது இருக்க வேண்டிய கால் பந்தின் எடை எவ்வளவு? 18 அவுன்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலக் கால்வாய் (English Channel) என்பது எங்கு - இருக்கிறது? அதன் நீளம் எவ்வளவு- - 35 மீ தூரம் உள்ள ஆங்கிலக் கால்வாய். பிரான்சுக்கும் , இங்கிலாந்துக்கும் இடைப்பட்ட கால்வாய் ஆகும். ஆங்கிலக் கால்வாயை நீந்தி புதிய சாதனை