பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LTöl-i orcio.pourr&@göoooouun 75 416 பெண்களுக்கான நீச்சல் போட்டிகள் ஒலிம்பிக் பந்தயங்களில் எந்த ஆண்டு இணைக்கப்பட்டன? 1912ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் எனும் இடத்தில் பந்தயங்கள் நடந்தபோது இணைக்கப்பட்டன. 417 சடுகுடு போட்டிகள் மொத்த ஆட்ட நேரத்திற்குள் எத்தனை மாற்றாட்டக்காரர்களை மாற்றி ஆடலாம்? நடுவரின் அனுமதியுடன் அதிக பட்சம் 3 மாற்றாட்டக் காரர்களை மாற்றிக் கொண்டு ஆடலாம். 418 பெண்களுக்கான 10,000 மீட்டர் நெட்டோட்டத்தின் உலக சாதனை செய்திருக்கும் வீராங்கனையின் பெயர் என்ன? அவர் ஓடிய சாதனை எவ்வளவு? ansvą ainoasiswa-z rauai (Christe Valensteck) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் அவரது ஒட்டத்தின் சாதனை நேரம் 34 நிமிடம் 14 வினாடிகள். 419. அதற்கு முந்தைய உலக சாதனையைப் பொறித்தவர் யார்? அமெரிக்காவைச் சேர்ந்த ஜுலியா ப்ரெளன் (Julia Brown) அவர் ஓடி முடித்த சாதனையின் நேரம் 35 நிமிடம் 002 வினாடிகள். 420. தற்போதைய 10,000 மீட்டர் உலக சாதனை எவ்வளவு? 29.31.78 நொடிகள். ஒடிச் சாதித்தவர் சீனாவைச் சேர்ந்த sunti, gg-cir@um (Wang Junxia) 421. கூடைப் பந்தாட்டத்தில் ஆடும் ஆட்டக்காரருடைய ஆட்ட எண்கள் (Number) எதிலிருந்து தொடங்கி எதுவரை வைத்துக் கொள்ளலாம்? 4லிருந்து தொடங்கி 15 வரை.