பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 l ஆட்டம் இங்கிலாந்தில் ஆடப்பட்டு வந்த பவுலிங்’ என்னும் ஆட்டத்திலிருந்து தான் தோன்றியது என்று கூறி, இதன் ஆரம்பம் இங்கிலாந்துதான் என்றும், தெரிவித்து, இதற்கு ஆதாரமாக ஒரு நிகழ்ச்சியினையும் சுட்டிக் காட்டுகிரு.ர். பிரான்அடி தேசத்தை ஆண்ட பதினரும் லூயி (1949%") என்ற மன்னனுக்கு உடல் நலமில்லாமல் போகவே, அவரைக் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள், அரசனுக்கு உடற்பயிற்சித் தேவை என்றும், அதற்காக பிலியர்ட்ஸ் ஆட்டத்தை ஆடு மாறும் அறிவுறுத்தினர்களாம். அந்த மருத்துவர்கள் இங்கிலாந்தில் இந்த ஆட்டத்தை ஆடியிருந்த கால் தான், அரசருக்கும் ஆடுமாறு கூறினர் என்றும், இவ்வாருக, 1694ம் ஆண்டுதான் பிலி பர்ட்ஸ் ஆட்டம், இங்கிலாந்திலிருந்துபிரான்சுக்குப் போனது என்றும் விளக்குகிரு.ர். இவருக்கும் மறுப்புக் கூற வந்த மற்ருெரு ஆசிரியர், பிரெஞ்சு மக்கள் பதினரும் லூயி ஆண்ட காலத்திற்கு முன்பிருந்தே, அதாவது பதினேராம் yITu? (t-ouis XI) ஆண்ட காலத்திலேயே (14231483) பிலியர்ட்ஸ் ஆட்டத்தை ஆடியிருக்கின்றனர் என்றும் கூறுகிரு.ர். நிகழ்ச்சிகள் பல. மறுப்புக்கள் பல. நாடுகள் பலப்பல. இப்படி எல்லாம் பலவாறு குறுக்கும் நெடுக்குமாக ஒடிக் கொண்டிருந்தாலும், குறிக்