பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Drive - (பந்தை வேகம், குறியுடன்)


நேரே செலுத்துதல்


Drop - தந்திரமாகப் பந்திடல்


Dual meet - (இரு குழுக்களின்) நேரடிப்


போட்டி -


Dub - மந்த ஆட்டக்காரர்


Duck - ஓட்டம் எடுக்காத


ஆட்டக்காரர்


Duffer - திறனில்லா ஆட்டக்காரர்


Dumb bells - எடைக் குண்டுகள்,


Dynamic gymnastics


Earned point


Earned run


Edge


Education


Education department


Educational method


Educational Psychology


Efficiency


Electrical Timing


Eligible


பயிற்சிக் குண்டுகள் விரைவியக்க சீருடற் பயிற்சிகள் ஆடிப் பெற்ற வெற்றி எண் (பந்தெறியாளரின் தவறால்) பெற்ற ஒட்டம் மேசை (ஆடுகளம்) ஒரப்பகுதி


கல்வி


கல்வித்துறை


கல்விமுறை


கல்வி உளவியல்


திறன் - மின்பொறி (மூலம்) நேரம்


(போட்டியிடும்) தகுதி