பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 11


Gentleman -


Gentle Push


Grip -


Handle -


Haif Shot -


Hit -


Left Court -


Left Forward -


Lob - - Low Service -


Match -


Mid Court . -


Minor Changes --


Motion - -


Net Line -


Net Referee -


Not Fault -


Offence Play -


One Side -


Other Half * -


Out of Position -


Partner’s Court -


Patience - -


Placing -


பண்பாளர் பதமாகத் தள்ளி ஆடல் கை இறுக்கம்


கைப்பிடி அரைவேக ஆட்டம் அடித்தாடல் இடப்புற ஆடுகளப் பகுதி இடப்புற முன்னாட்டக்காரர் மேலுயர்த்தி ஆடல் கீழாக அடித்தெறிதல் போட்டி ஆட்டம் மைய ஆடுகளம் சிறு மாற்றங்கள் இயக்கம், உடலியக்கம் வலைக்கோடு வலை கண்காணிப்பாளர் (வலை நடுவர்) தவறில்லை அடித்தாடும் அல்லது தாக்கி ஆடும் ஆட்டம் ஒருபுறம், ஒருதலை ஆட்டம் மறுபகுதி, எதிர்ப் பகுதி இடம் மாறி நின்றாடல் பாங்கரின் ஆடுகளப் பகுதி


பொறுமை - இடம் பார்த்துப் போடல்