பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 195


Foul


Free style


Frog kick


Front dive


Fundamentals


Glide


Gutter


Header


Heal


High board


Hip action


History of swimming


Horse and rider


Hungry duck


ImmerSe


Individual method


தவறு, விதிமீறல் விருப்பம்போல நீந்திச் செல்லும் முறை தவளை நீச்சல், குப்புற நீந்தும் முறை முகம் முன்புறம் இருக்க நீருள் பாய்தல் அடிப்படைத் திறன் நுணுக்கங்கள்


நீருள் நுழைந்து செல்லல்


நீச்சல் குள கால்வாய் கை முதலில் போவதுபோல் நீருள் பாய்தல் பூர்வாங்கத் தேர்வுப் போட்டி (3 மீட்டர் உயரமுள்ள) உயர்நிலை பாயும் மேடை இடுப்பின் நெகிழ்ச்சித்திறன் நீச்சலின் வரலாறு இரட்டையராக (மாறி) இடுகின்ற போட்டி ஆட்டம் பசித்த வாத்தின் நீச்சல் , தலை நீருக்குள் இருக்க (கண் விழித்து வேகமாக) நீந்தும் முறை நீருக்குள் உடலை தாழ்த்துதல் (ஆழ்த்துதல்) தனிப்பட்ட நீச்சல் முறை