பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Stream line - திமிங்கல இயக்க நீச்சல்


முறை


Stroke - நீச்சலில் கை இயங்கும் பாணி -


Submerge - நீருக்குள்ளே (இருந்து)


நீந்தல்


Supporting force - உதவிகரமான சக்தி


Surface dive


Swimming Swimming event


Swimmer


Take off


Turn


Twenty yard course Trudgen crawl Trudgen stroke


Turtle float


Under water swimming Water baseball


Water basketball


Water polo


நீரில் மேலோட்டமான தாவல்


நீச்சல் நீச்சல் போட்டி நிகழ்ச்சி நீச்சல்காரர் நீருள் பாய (மேடை விட்டு) காலெடுத்து வைத்தல் நீச்சல் குளத்தில் ஒருமுனை சென்று திரும்புதல் 20 கெஜ நீள நீச்சல்குளம் அமெரிக்க நீச்சல் முறை டிரெட்ஜன் நீச்சல் பாணி ஆமை நீச்சல் முறை நீருக்குள்ளே நீச்சல் நீர் தளப் பந்தாட்டம் நீர் கூடைப் பந்தாட்டம்


நீர்பந்தாட்டம்