பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Hockey - வளைகோல் பந்தாட்டம்


Hockey field - வளைகோல் பந்தாட்ட


ஆடுகளம்


Hockey stick - ஆட்ட வளைகோல்


Hit - (தாக்கி) அடி


Intermission . - இடைவேளை


Job - வேலை


Kick - உதைத்தாடல்


Kicker - உதைத்தாடுபவர்


Kick save - உதைத்தாடிக் காத்தல்


Knee pad - முழங்கால் காப்புறை


Left full back - இடப்புறக் கடைக் காப்பாளர்


Left half back


Left inside forward


Left wing


Line pass


Long corner


Misconduct


Movement


Moving


Net


Official


Off-side


On-side


இட்ப்புற இடைக் காப்பாளர் இடப்புற உள் முன்னாட்டக்


TIJ -


இடப்புற முன்னாட்டக்காரர் கோடு ஓரமாக பந்து வழங்கல் - நெடு முனை


விதி மீறி நடத்தல், தீயொழுக்கம்


இயக்கம் இயங்கும் ஆட்டக்காரர்


6al6


ஆட்ட அதிகாரி


அயலிடம்


உரிய இடம்