உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

Throw out

Tie

Total bases

Touch

Trap

Turn

Umpire

Weakness

Wild pitch

Wide

Wind up

Winning pitcher

தளக்காப்பாளரிடம் சரியாக பந்தெறிந்து ஒட்டக்காரரை ஆட்டம் இழக்கச் செய்தல் சமநிலை மொத்தத் தளங்கள் பெருந்திறன் ஆட்டமுறை ஏமாற்றி ஆட்டமிழக்கச் செய்தல்

ஆடும் வாய்ப்பு துணை நடுவர் ஆட்டக்குறைபாடு அபாயப் பந்தெறி

(தளத்திற்கு) நேர்வராத பந்தெறி

பந்தெறிவதற்குமுன், முடிவு பெறும் இயக்கம்

வெற்றிப் பந்தெறியாளர்