பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

Non-standard sportsmeet

Number

Official Olympic rule On your mark

Over strain

Oval

Over run

Passing zone

Peak up Peak up month

Pentathlon

Pit

Plant.

Planting Box

Pocket

Point

Pole

விதிக்குட்படாத விளையாட்டுப் போட்டிகள் உடலாளர் எண்

ஆட்ட அதிகாரி ஒலிம்பிக் விதி உரிய இடத்தில் நில்

சக்திக்கு மீறிய உழைப்பு, அதிக வேலை

முட்டை வடிவ மைதானம் (தொடரோட்டத்தில் உரிய

இடத்தில் குறுந்தடியை மாற்றாமல்) எல்லைமீறி

ஓடுதல் கடக்கும் பகுதி, குறுந்தடி மாறறும எலலை உச்சநிலை

(திறன்) உச்சநிலை மாதம் பென்டாதலான், ஐவகைப் போட்டி நிகழ்ச்சிகள் தாண்டும் மணற்பரப்பு ஊன்றுதல் - . கோலூன்றும் பெட்டி (பிற ஒட்டக்காரர்களால்

ஓடும்பொழுது) சுற்றி

வளைக்கப்படல்

வெற்றி எண், முனை

தாண்ட உதவும் கோல்