பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

3

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

எந்தெந்த வடிவில் இலக்கிய நூல்களை வடித்தேன் என்று இங்கே தந்திருக்கிறேன்.

1. விளையாட்டுக்களின் வரலாற்றை &@) @Y # UL fT@T கதைகளாக வடித்தேன்.

_ -

- 2. விளையாட்டின் சிறப்புக்களை நாடகமாக

வானொலியிலும், தொலைக்காட்சியிலும் படைத்தேன்.

3. விளையாட்டு பற்றிய பெருமைகளை, கட்டுரைகளாக, தினசரி பத்திரிக்கைகளிலும், வார மாத இதழ்களிலும் எழுதினேன்.

4. விளையாட்டுக்கள் பற்றி ஆங்கிலத்திலேயே பேசாமல், தமிழிலும் பேச முடியும் என்று எல்லோருக்கும் வழி காட்டுவதற்காக, தமிழில் விளையாட்டுக் கலைச் சொற்களை உருவாக்கினேன். கலைச் சொல் அகராதி, ஆங்கிலம் தமிழ் அகராதி நூல்களை எழுதித் தயாரித்து வெளியிட்டேன்.

5. மக்களுக்கு உடல் நலம், பலம், வளம் தேவை என்று உடற்பயிற்சி நூல்களை எழுதி வெளியிட்டேன்.

6. அதற்காக ராஜ்மோகன் உடலழகுப் பயிற்சிப் பன்வி என்று பயிற்சி நிலையத்தையும் ஏற்படுத்தி, பயிற்றுவித்தேன். ,

-> +*T + - - + # r r

7. மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தும் யோகாசனக் கலையை ரெங்கனாதன் தெருவில், யோகாசனப் பயிற்சிக் கூடத்தை ஏற்படுத்திக், கற்பித்தேன்.

8. ம்ேவகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு உடல் நலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்; விளையாட்டில் ஆர்வம் உண்டாக்கவும்; பாடநூல்களை எழுதினேன்.

9. அதற்காக உடற்கல்வி, மாமன்றம் ஒன்றை ஏற்படுத்தி,

>

ஆண்டுதோ க் 10,000 மாணவ மாணவியர்கள் போட்டிப்

—o * +=