பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டு அமுதம் திடீரென்று கீழே விழுந்தான். பிறகு, அவன் எழவே. இல்லை. அதே நிலையில் அமரன் ஆகிவிட்டான். காட்டின் மானம் காக்கப் போராடிய அந்த மாவீரன்.ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றிபெற்றிருந்த வீரன், தாயகத்தின் பெருமை காக்கத் தன்னுயிரையும் தந்த மாவீரன் ஓடிவந்த தூரம் 26 மைல்கள். அந்த துரத்தைக் கணக்கிட்டு, அஞ்சா கெஞ்சன், ஆண்மையாளன் அருங்குணச் சிறப்பாளன், காடு காக்கும் சீலன் பிடிப்பைட்சின் நினைவாக, மாரதான் ஓட்டத்தை ஒலிம்பிக் பந்தயங்களில் இணைத்தார்கள். அந்த மாவீரன் நினைவாகவே இன்றும் மார தான் ஒட்டம் நடைபெறுகிறது. அந்த பிடிப்டைட்ஸ் ஒடிய துரமானது மாரதான் எனும் இடத்திற்கும் ஏதென்சுக்கும் இடையே உள்ள தூரமாகும். அதனை 26 மைல் என்று கணக்கிட்டு, அதையே மாரதான் ஓட்டத்தின் துாரம் என்று வைத் திருந்தனர். இப்பொழுது மாரதான் ஒட்டமென்ருல் 26 ഒഥ് 885 கெஜதுாரம் ஒட வேண்டும் என்பது விதிமுறையாகும். அப்படியென்ருல், இந்த 8ே5 கெஜ துரம் ஏன் வந்தது? எப்படி வந்த து என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா! 1896 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக புதிய ஒலிம்பிக் பந்தயம் தொடங்கியது. அதுவும் கிரேக்க காட்டில் உள்ள ஏதென்ஸ் என்னும் இடத்தில்தான் கடைபெற்றது. மாரதான் ஒட்டமும் அதில்தான்