பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டு ஆத்திகு

, ,

& *

... [...;

சாகசம் வளர்ப்பது விளையாட்டு சாட்டியம் குறைப்பது விளையாட்டு சாதகம் அளிப்பது விளையாட்டு சாதனை புரிந்திட விளையாட்டு சாந்தம் வளர்த்திட விளையாட்டு சாந்தியைப் பெற்றிட விளையாட்டு சார்பே உயிருக்கு விளையாட்டு சாரணன் மகிழ்ச்சிக்கு விளையாட்டு சான்றோனாய் மாற்றிடும் விளையாட்டு சான்றுநல் வாழ்வுக்கு விளையாட்டு சாலை மேம்பாட்டுக்கு விளையாட்டு சாதம்தான் வளமைக்கு விளையாட்டு சாமியாய் காத்திடும் விளையாட்டு

அரும்பொருள்

சாகசம்-திறமை சாட்டியம்-பொய் சாதகம்-பயிற்சி சார்பு-துணை சாரணன்-துாதுவன்