உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

விளையாட்டு ஆத்திசூடி

நேசம் வளர்த்திட விளையாட்டு நேத்திரக் கூர்மைக்கு விளையாட்டு நேயம் மிகுந்திட விளையாட்டு நேரடி அனுபவம் விளையாட்டு நேர்த்தியாய் வாழ்ந்திட விளையாட்டு நேர்மையின் நிழற்கொடை விளையாட்டு நேரத்தின் சிறப்புணர்த்தும் விளையாட்டு நேர்கொண்ட பார்வைக்கு விளையாட்டு நேர்முகப் போட்டி போல் விளையாட்டு நேட்டத்தின் ஊட்டம்போல் விளையாட்டு நேமகம் காத்திட விளையாட்டு நேமிபோல் விளங்குவது விளையாட்டு நேரல் நிலவிட விளையாட்டு நேரலர் மாற்றிடும் விளையாட்டு நேனம் போக்கிடும் விளையாட்டு

அரும்பொருள் நேட்டம்-சம்பாதித்த பொருள் நேரலர்பதைவூர் நேமகம்-நியமம் நேனம்-பைத்தியம்

நேமி-கடல் நேரல்-உடன்பாடு