பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

விளையாட்டு తిలీఅ9

நொண்டித்தனம் பழிக்கும் விளையாட்டு நொண்டிச் சாக்கில்லாதது விளையாட்டு நொந்தலை மாற்றிடும் விளையாட்டு நொய்தல் திறன்தரும் விளையாட்டு நொதுமல் குணம்மாற்றும் விளையாட்டு நொவ்வும் உடல்தேற விளையாட்டு நொறிதல் செயலுக்கு விளையாட்டு நொறலைப் பண்புக்கு விளையாட்டு நொறுக்கிடும் கீழ்த்தன்மை விளையாட்டு: நொந்தோர்க்கும் உதவுவது விளையாட்டு நொள்ளை மதிமாற்றம் விளையாட்டு 1 நொடிதோறும் நிறைவுதரும் விளையாட்டு

அரும்பொருள் நொண்டித்தனம்-புரட்டு ஆட்டம் நொந்தல்-பலவீனம் நொய்தல்-நுண்மை நொதுமல்-உதாசீனம் செய்தல் நொவ்வும்-மெலியும் நொறிதல்-விரைவு நொறிலை-அடக்கம் நொந்தோர்-நலிந்தோர் நொள்ளை-குருட்டுத்தனம்