பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

விளையாட்டு ఆ

Los * - - - *

பிதாவின் போதனைபோல் விளையாட்டு பிணிகளைப் போக்கிடும் விளையாட்டு பிணக்கம் தீர்த்திடும் விளையாட்டு பிரபலம் ஆகிட விளையாட்டு பிராணம் மிகுந்திட விளையாட்டு பிறர்பிழை பொறுத்திட விளையாட்டு பிரிவினை தவிர்த்திடும் விளையாட்டு பின்னணி மேன்மைக்கு விளையாட்டு பின்னிலை மாற்றிடும் விளையாட்டு பின்பற்ற நல்வழி விளையாட்டு பிற்கால உயர்வுக்கு விளையாட்டு பிள்ளைகள் வாழ்வெலாம் -| பிழையிலா திறமைக்கு விளையாட்டு பிரகாச வாழ்வுக்கு விளையாட்டு பிரார்த்தனை போன்றது விளையாட்டு